Thursday, December 30, 2010

வாழ்க்கையே போராட்டம் என்பர் பலர் ,
ஆனால் போரட்டமே வாழ்க்கை என்பேன் நான் .
ஆசைகள் பல நெஞ்சில் வைத்து சொல்ல துடிக்க எண்ணும் போது
வார்த்தைகள் வெளிவராமல் செய்யும் வார்த்தைகளின் போராட்டம் .
எண்ணங்கள் பல நெஞ்சில் கொண்டு எழுத எத்தனிக்கும் போது
அதை வடிவமைக்க முடியாமல் தவிக்கும் எண்ணங்களின் போராட்டம்
லட்சியங்கள் பல மனதில் கொண்டு ஒவ்வொரு முறையும்
சாதிக்க நினைக்க அவையாவும் ஈடேறாமல் தடைகள் வர
ஏம்மாற்றதுடன் நிற்கும் இலட்சியங்களின் போராட்டம் .
அன்பினை மனதில் கொண்டு ஆசையாய் பழகி வந்து
தோள்கொடுப்பான் நண்பன் என்று திரும்புகையில்
வஞ்சனையாய் முகத்தை திருப்பி செல்லும்போது
ஏற்படும் எண்ணங்களின் ,மனதின் போராட்டம் .....
ஊட்டி வளர்த்த பிள்ளைகள் ,தம் கனவுகளை தேடி
நம்மை விட்டு வெகுதொலைவில் செல்லும் போது
எற்படும் மனதின் வேதனையான போராட்டம் .
வாழ்க்கையில் நாம் அன்பு செலுத்திய , நம்மேல் அன்பு கொண்ட பலர்
நம்மை விட்டு நிரந்தரமாய் பிரியும் போது எற்படும்
தனிமை ,கலக்கம் இவைளிருந்து மீண்டு
திரும்பி வாழ்வதும் ஒரு போராட்டமே .. .
உண்மையாய் வாழ விரும்பும் போது
இதுவே யதார்த்தம் என்று சந்தர்பமும் சூழ்நிலையும்
நமக்கு சவால் விடும் போது
நாம் திடமாய் நிற்க போராட்டம் .
கடவுள் நம்பிக்கை கொண்டு கோயில்லில் வணங்கும் போது
கருத்துகள் பலவற்றை ஏற்கவும் முடியாமல் விடவும் முடியாமல்
நெஞ்சில் வடிவுறும் போராட்டம் பல ...
வயதும் ஏறி உடலில் வேதனையும் வந்து
அனைவர்க்கும் பாரமாய் நின்று நாம்
ஒன்றும் செய்ய முடியாமல் கலங்கி பார்க்கும் போது
எற்படும் வலியும் வேதனையும் முதுமையும் ஒரு போராட்டமே .....
இவ்வளவு போராட்டங்கள் நிறைந்த போர்களமே வாழ்க்கை......
ஆனால் ஒன்றுமே நினையாமல் பிறருக்காகவே வாழ்ந்து
தன்னலமின்றி அனைவருக்காக நம்மை தந்தால்
இந்த போரட்டத்தில் நமக்கு சிறு வெற்றி .........

Manam andrum indrum

மத்தாப்புகளின் பூச் சிதறல்களைக் கண்டு மகிழ்ந்தது என் மனம் அன்று ,
கைச் சுட்டு விடுமோ என்று அஞ்சுகிறது இன்று. .
கண்ணாடித் துண்டை கூட வைரமாய் எண்ணி மகிழ்ந்தது அன்று
வைரமே ஆனாலும் குறை காண்கிறது இன்று .
கடற்கரை ஓரத்தில் உள்ள சிப்பிகளை ரசித்தது அன்று....
இப்போதோ பேரலையை எண்ணி அஞ்சுகிறது,
கோயிலுக்கு செல்லும் போது அழகாய் வணங்க தோன்றியது அன்று..
சந்தேகங்கள் பல கொண்டு உழல்கிறது இன்று ,
நண்பர்களைக் கண்டதும் குதூகலித்தது அன்று
இன்றோ எதிரிகளையே நம்பி விடலாம் என்று விழைகிறது
கோபத்தை நொடியில் மறந்தது அன்று..
அடைக்காத்து பெரிதாக்குகிறது இன்று .
சொன்னதை சொன்னப்படிக் காண முடிந்தது அன்று ..
அதன் உள் அர்த்தங்களை காண விழைகிறது இன்று.
அனுபவம் நிறைய தான் கற்று கொடுத்திருக்கிறது
கள்ளமில்லா மனதையும் மகிழ்ச்சியையும் அழித்துவிட்டு ....
Timenever paused or stopped years ago,

when everything was fast .....

And it was just a wink of an eye

that sent a year away.

Now I stare at the clock

it refuses to move

what else to do,whats there to wait

I just stand like the dining table

having nothing to do but
waiting for someone to entertain

The ring of the phone

brings me back to earth,

oh!!!! my dear child calling

telling me her problems

just as she did as a kid

and my words make her relaxed

which brings smile to my face

then comes the door bell

my tired loving husband

talks about his office

I hear him out...

making me more important

( not a dining table ofcourse)

moms and wives are never unemployed :)

THEY ARE PROMOTED BUT NEVER RETIRE.

SIGNATURE

When I see the hot burning sun

with its beautiful golden rays around,

When I watch the cool smiling moon

in the dark and silent night,

When I watch the trees

racing above to touch the azure sky,

When I see buds and flowers

And the bees buzzing around,

When I see the birds building nests

and hear their beautiful tunes

When I hear the noisy waves

and the silent serene hill side,

When I see the rain fall

and the early morning dew drops,

When I sight the rainbow

bridging earth and heaven

and the indescribable joy

it fills me with.....

The dark clouds with a silver lining,

the beauty that cannot be expressed,

Whenever I see a baby’s smile

And a new mothers pride

I always see You.....

Your signature my Lord!!!!!

A small wish to you My Lord!!!

Lucky am I to be born to thee

the lovely smile,the comforting look

the beautiful face that can

challenge the moon...

Never have I seen you frown

neither have I seen you rude

whenever I slipped ,

you were there to hold me

whenever I wept

you were there to console me.

Secure I was in your hold

when a mother myself

you held me with pride

whenever in distress

it was your voice that led me

now my dear ma..............

I miss you so much.

My happiness, my progress

I am unable to share

it makes my heart heavy

just a moment .........my God!

wont you send her back to us

to see us all jubilant

to see that the path she

wove for us

hasn't gone in vain....

I am waiting for the new year to dawn

just believing she will be back

just as she left us.......

My mother My sweet mother.